×

சாதி மதமற்றவர் சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post சாதி மதமற்றவர் சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,ICourt ,Dinakaran ,
× RELATED கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை...