தமிழகம் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம் Aug 22, 2024 வேலூர் கமலேஷ் கட்பாடி காவல் நிலையம் வேலூர்: வேலூரில் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோடினார். காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பிய இளைஞர் கமலேஷை போலீசார் தேடி வருகின்றனர் The post கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்