தமிழகம் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி..!! Jul 03, 2025 ரம்புட்டான் நெல்லா ரியாஸ் நெல்லை: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை உண்ட சிறுவன் ரியாஸ் தொண்டையில் விதை சிக்கி பரிதாபமாக பலியானார். The post ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்