பாஜகவில் உள்ள அணிகள் போல அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: பாஜகவில் உள்ள அணிகள் போல அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் சோதனை நடத்துவது பாஜகவின் ஆட்சி தோல்வி அடைந்ததற்கு உதாரணம். இந்தியா கூட்டணியை திமுக வலிமையாக வழி நடத்துகிறது என்பதற்காக பாஜக தொந்தரவு கொடுக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

The post பாஜகவில் உள்ள அணிகள் போல அமலாக்கத்துறையும், வருமானவரித்துறையும் செயல்படுகிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: