தமிழகம் பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்வு Aug 16, 2023 பிலிகுண்டுலு தருமபுரி பிலிகுண்டுலு ஒஜெனகல் காவிரி ஆறு தின மலர் தருமபுரி: பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. The post பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.
கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்
வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்
சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு
பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், யுனானி மருத்துவ பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
வழக்கு எண்ணிக்கையை வைத்து முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது: ஆயுள் தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் மனசாட்சியை தொட்டு ஆலோசனை வழங்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்