இந்தியா பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை..!! Jan 22, 2024 தீபரதன் பாலா பிரதமர் மோடி உத்திரப்பிரதேசம் மோடி பாலா ராம் ரேம் பாலா ராமா உத்தரப்பிரதேசம்: பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். ராமர் சிலைக்கு தேங்காய், பழங்கள் படைத்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. The post பால ராமர் சிலைக்கு முதல்முறையாக பிரதமர் மோடி தீபாராதனை..!! appeared first on Dinakaran.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி