செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை கொண்டு வருகிறது ட்விட்டர்..!!

வாஷிங்டன்: செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை ட்விட்டர் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான்மஸ்க் அறிவித்துள்ளார்.

The post செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை கொண்டு வருகிறது ட்விட்டர்..!! appeared first on Dinakaran.

Related Stories: