வேறு எதைப்பறியும் பேச மாட்டார்கள். பாலிவுட் பார்ட்டிகளில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் சங்கடமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதுபோன்ற பார்ட்டிகளுக்கு செல்லமாட்டேன். பாலிவுட் நபர்களுடன் என்னால் நட்பு கொள்ள முடியாது. இதனை நான் உறுதியாக கூறுவேன். ஷூட்டிங் இல்லை என்றால், காலையில் எழுந்திருப்பேன்; மதியம் தூங்குவேன்; பின்னர் எழுந்திருப்பேன்; ஜிம்மிற்குச் செல்வேன்; மீண்டும் தூங்குவேன் அல்லது டிவி பார்ப்பேன். இதுதான் எனது பணி அட்டவணை. பார்ட்டிகளில் பாசாங்குத்தனமாக நடந்துகொள்வார்கள். ஃபேன்ஸி மற்றும் வெளிநாட்டுக்காரர்களை போல் ஆங்கிலத்தில் பேசுவார்கள். பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தொழில்சார்ந்த சிலர் உயர்ந்துள்ளனர். ஆனால் அவர்களின் வயது வித்தியாசமாக இருப்பதால், அவர்களுடன் பழகுவதில்லை’ என்றார்.
The post எந்த நடிகருடனும் நான் பழகுவது இல்லை; பாலிவுட்டில் இருப்பவர்களுக்கு மூளையே கிடையாது: நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.