மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!!

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லாரி மோதியதில் ஆட்டோவில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post மத்தியப்பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: