இந்தியா அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் Nov 08, 2023 அசாம் டிஸ்பர் கம்குப் தின மலர் டிஸ்பூர்: அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. கம்குப் மாவட்டத்தில் 36 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த 4பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post அசாமில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா
வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்து இந்திய பெண் வர்ணனையாளர் விலகல்: எனக்கு தேசமே முதன்மையானது என பதிவு
பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவிகளை கேட்கும் அமித்ஷா: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி