தமிழகம் ஆசிய பாரா விளையாட்டு போட்டி: மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றது இந்தியா Oct 23, 2023 ஆசிய பாரா விளையாட்டு இந்தியா சீனா ஆசிய பாரா விளையாட்டு 2.02 தின மலர் சீனா: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது. ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 2.02 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் தங்கப்பதக்கம் வென்றார். The post ஆசிய பாரா விளையாட்டு போட்டி: மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு