×

அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மற்றும் 2 குழந்தைகளை வெட்டி கொலை செய்துவிட்டு கணவர் சுந்தரவேலு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.மனைவி பூங்கொடி, மகள்கள் ஜெயதூர்கா, ஜெயலட்சுமி ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலை நடந்த நிகழ்விடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

The post அருப்புக்கோட்டை அருகே மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Aruppukottai ,Virudhunagar ,Thiruvindalpuram ,Virudhunagar district ,Sundaravelu ,station ,Poongodi ,Jayadurga ,Jayalakshmi ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது