இந்தியா அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!! Apr 16, 2024 அரேபிய கடல் மும்பை இந்திய கடற்படை ஐஎன்எஸ் தல்வார் கடற்படை தின மலர் மும்பை: அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். The post அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்