ஏப். 26ல் கர்நாடகாவில் பரப்புரை செய்கிறார் பிரதமர் மோடி?

டெல்லி: ஏப்ரல் 26ல் கர்நாடகாவில் பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் 10 முதல் 15 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post ஏப். 26ல் கர்நாடகாவில் பரப்புரை செய்கிறார் பிரதமர் மோடி? appeared first on Dinakaran.

Related Stories: