வர்த்தகம் ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை Apr 20, 2024 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post ஏப்ரல்-20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை appeared first on Dinakaran.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு