ஆந்திராவில் குண்டூர் – ராயகடா விரைவு ரயில் மீது எதிரில் வந்த மற்றொறு ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திராவில் குண்டூர் – ராயகடா விரைவு ரயில் மீது எதிரில் வந்த மற்றொறு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது.

The post ஆந்திராவில் குண்டூர் – ராயகடா விரைவு ரயில் மீது எதிரில் வந்த மற்றொறு ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: