The post அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை தொடக்கம்

- O.K.
- கருத்துப்பட்டி பொதுவுடைமைத் தீர்மானங்கள்
- பொதுக் சட்டமன்றத் தேர்தல்கள்
- சென்னை
- Icord
- எடபடி பாலனிசாமி
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் மேற்கொள்கிறார். ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.