தமிழகம் ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம் Jun 09, 2025 ராமதாஸ் அன்புமணி பா.ம.க. சென்னை திருவிடைமருதூர் சூரியனார் கோவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் சென்னை: ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீங்க வேண்டி பா.ம.க.வினர் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. The post ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம் appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்