உலகம் ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு! Aug 28, 2023 ஆப்கானிஸ்தானின் தேசியப் பூங்கா காபூலில் தலிபான் காபூல்: பெண்கள் சுற்றுலாத்தலங்களை காண்பது அவசியமற்ற ஒன்று; இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என தாலிபான் அரசு கூறியுள்ளது. பெண்களை பூங்காவின் நுழைவாயிலிலேயே தடுத்த நிறுத்த வேண்டும் அமைச்சர் முகமது காலெத் பேசியுள்ளார். The post ஆப்கானிஸ்தானின் தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.
மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்