சாம்பியன்சிப் செஸ் போட்டி

அருப்புக்கோட்டை, மார்ச் 12: விஸ்டம் எஜிகேசனல் சொசைட்டி சார்பாக அருப்புக்கோட்டை தாலுகா செஸ் அசோசியேசன் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான சேம்பியன்சிப் செஸ் போட்டி கிரின் விஸ்டம் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்தது. பள்ளித் தாளாளர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர். செஸ் போட்டியில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு விஸ்டம் எஜிகேசனல் சொசைட்டி சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: