திண்டிவனத்தில் திடீர் மழை

திண்டிவனம், பிப். 12: திண்டிவனம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஒலக்கூர், சாரம், தீவனூர், கொள்ளார்,  முருக்கேரி, எண்டியூர், வெள்ளிமேடுபேட்டை, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில்  கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில்  கடுமையான வெயிலும் வாட்டி வதைத்தது. இதனை போக்கும் வகையில் நேற்று காலை  சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: