புதூர் யூனியன் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

எட்டயபுரம், ஜன.3: புதூர் யூனியன் கவுன்சிலர் தேர்தலில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1வது வார்டு (அதிமுக வெற்றி)

சுகன்யா (அதிமுக) - 1436

கவிதா (திமுக) - 1116

2வது வார்டு (அதிமுக வெற்றி)

விஜயகுமார் (அதிமுக) - 1774

முனியாண்டி (திமுக) - 695

3வது வார்டு (அதிமுக வெற்றி)

மகாலட்சுமி (அதிமுக) - 1490

மோகன்தாஸ் (திமுக) - 1001

4வது வார்டு (அதிமுக வெற்றி)

தனஞ்செயன் (அதிமுக) - 1809

முத்துராமகிருஷ்ணன் (அமமுக) - 790

5வது வார்டு (சுயே வெற்றி)

லதாலட்சுமி(சுயே) - 1130

காளியம்மாள்(தேமுதிக) - 949

6வது வார்டு (அதிமுக வெற்றி)

முனியசாமி (அதிமுக) - 1044

தனலட்சுமி (திமுக) - 970

7வது வார்டு (அதிமுக போட்டியின்றித் தேர்வு)

 8வது வார்டு (மதிமுக) வெற்றி

பாக்யலட்சுமி (மதிமுக) - 1204

அழகுமீனா (சுயே) - 874

9வது வார்டு, 10வது வார்டு (அதிமுக வெற்றி), திருச்செல்வி (அதிமுக) 1876

ஆதிலட்சுமி(அமமுக) - 377

11வது வார்டு (அதிமுக வெற்றி)

ஜெயலட்சுமி (அதிமுக) - 1437

கொண்டம்மாள் (திமுக) - 769

Related Stories: