திருப்புவனம் ஒன்றியத்தில் 3 திமுகவினர் வெற்றி

திருப்புவனம், ஜன.3: திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர் பதவி தேர்தலில் 3 திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய 1 வது வார்டு  உறுப்பினராக ராமு, 2வது வார்டு உறுப்பினராக வைத்தீஸ்வரி, 3வது வார்டு உறுப்பினராக தஸ்லீம் ஆகிய திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். 4வது வார்டு பூவந்தி மணிகண்டன் அமமுக ஒன்றிய செயலாளர், 5வது வார்டு  ஏனாதி குயவன்குளம் மூர்த்தி (சுயேச்சை) வெற்றி பெற்றுள்ளனர்.

Related Stories: