காரியாபட்டி, அக்.25: திமுகவினர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு எம்எல்ஏ அறிவுறுத்தி உள்ளார். திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளால் பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.