சக்ரா மருத்துவமனை மருத்துவ முகாம்

உடுமலை, ஜுலை 11:உடுமலை சக்ரா மருத்துவமனை மற்றும் சக்தி கருத்தரிப்பு மையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. நேரு வீதியில் உள்ள சுகுணா புட்ஸ் தலைமை அலுவகத்தில் நடந்த வருடாந்திர மருத்துவமுகாமில், அந்நிறுவன ஊழியர்களுக்கு உடல் எடை, ரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு, ரத்தவகை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்களின் உடல் நலனை பரிசோதித்தனர். இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Stories: