சிவனடியார்கள் முடிவு பால்குட திருவிழா

தஞ்சை, ஜூன் 14: தஞ்சை ரெட்டிப்பாளையம் ரோடு சிங்கபெருமாள் குளம், தேவி கருமாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது.    தஞ்சை ரெட்டிப்பாளையம் ரோடு சிங்கபெருமாள் குளம், தேவி கருமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம் நடந்தது. சிவகங்கை பூங்காவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை கோயிலுக்கு எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் உற்சவ புறப்பாடு நடந்தது.

Advertising
Advertising

Related Stories: