முதியவர் மீது தாக்குதல்

புளியங்குடி, மே 19: குலசேகரமங்கலம்  தெற்கு தெருவை சேர்ந்தவர்  பேச்சியப்பன்(65). இவர் அதே பகுதியை சேர்ந்த வன்னியன் மகன் கணேசன்(40) என்பவருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு கேட்டதால் அவர்களிடையே தகராறு ஏற்பட்

டது. இதையடுத்து கணேசன் மற்றும் அவரது நண்பரான வென்னி உடையார் மகன் ஜான்பாண்டியன்(35) ஆகிய இருவரும் பேச்சியப்பனை தாக்கினர். காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சேர்ந்தமரம் எஸ்.ஐ. உத்தரகுமார் வழக்குப்பதிந்து கணேசன் உள்ளிட்ட இருவரையும் தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: