12ம் வகுப்பு தேர்வில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பட்டுக்கோட்டை, மே 7: பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், முதல்வர் ரகுபதி, மேலாளர் சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Related Stories: