பேராவூரணி அரசு பள்ளி 99.8 % தேர்ச்சி

பேராவூரணி ஏப்.21:  பேராவூரணி அரசு மகளிர் பள்ளியில் 425 மாணவிகள் +2 தேர்வு எழுதியதில் 424 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99.8% ஆகும். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர், பாராட்டினார்.

Advertising
Advertising

Related Stories: