தேனூரில் ரவீந்திரநாத்குமார் பிரசாரம்

சோழவந்தான், ஏப்.12: தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், சோழவந்தான் அருகே தேனூரில் நேற்று வாக்கு சேகரித்|தார். வருவாய்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர் முருகேசன், இரவிச்சந்திரன்   உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். ஏராளமான பெண்கள் கும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர். பின்னர் மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் நடைபெற்றது.  

Related Stories: