திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி மந்தமாக நடப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருமங்கலம் ரயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில், இரண்டாம் பிளாட்பாரத்தில், முக்கிய ரயில்கள் வந்து செல்கின்றன.திருமங்கலம், டிச. 5: திருமங்கலம் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி மந்தமாக நடப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
திருமங்கலம் ரயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில், இரண்டாம் பிளாட்பாரத்தில், முக்கிய ரயில்கள் வந்து செல்கின்றன.