நெல்லை, அக். 16: பூதத்தான்குடியிருப்பு பனை வெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெபராஜ், திருநெல்வேலி மாவட்ட பனை பொருள் கூட்டுறவு சம்மேளனம் நிர்வாக குழு உறுப்பினராக வள்ளியூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மாநில அதிமுக அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், தூத்துக்குடி என்.சின்னத்துரை ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.