சென்னை நீலாங்கரையில் கார் முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில்ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நீலாங்கரையில் அதி வேகமாக சென்ற கார் முன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் சிவகாமி(55) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: