இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை: அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு

சென்னை: இந்தியா, இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் - தலைமன்னார் (50 கி.மீ.) ராமேஸ்வரம் - காங்கேசன்துறை (100 கி.மீ) ஆகிய வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் பாதசாரிகள் பாலம் 2024ல் நிறைவுறும் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: