இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் பல இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் - 48 திட்டம் மூலம் பல இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கையேடு விநியோகிக்கப்படுகிறது. சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். நெடுஞ்சாலைத் துறையில் மூலதன செலவுக்காக மட்டும் 40 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Related Stories: