இந்தியாவில் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு..!!

டெல்லி: இந்தியாவில் 2 நாட்கள் 3 அயிரத்துக்கும் மேல் பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,995 ஆக குறைந்தது. நேற்று 3,095 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று 2,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: