இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்..!!

டெல்லி: இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஹால்மார்க் எண் பெற்ற நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையமான பிஐஎஸ் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 288 மாவட்டங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

Related Stories: