தேனாம்பேட்டை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் கடந்த ஜன.20ல் நடந்த கொள்ளை வழக்கில் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜன.20ல் மைதீன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஷாருக்கானை (26) என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: