இந்தியா அரியானாவில் கோபுர ஓட்டலில் தீ விபத்து..!! Mar 31, 2023 கோபுரா ஹோட்டல் அரியானா அரியானா: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அமராவதி அங்காடியில் கட்டிடத்தின் உச்சியில் உள்ள வட்டவடிவ ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள ஓட்டலில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு