உலகம் அமெரிக்காவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு Mar 30, 2023 ஐக்கிய மாநிலங்கள் அமெரிக்கா: கென்டகியில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயிற்சியில் ஈடுபட்டபோது 2 பிளாக்ஹாக் ரகஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலியாகினர்.
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?