எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் போனில் வாழ்த்து கூறினார். தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இபிஎஸ் ஆறுதல் கூறினார்.

Related Stories: