சென்னை: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளை பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
