புத்த மதத்தில் உயர் பொறுப்புக்கான பட்டம் பெற்ற 8 வயது சிறுவன்

தர்மசாலா : புத்த மதத்தின் 3வது பெரிய தலைவராக கருதப்படும் ‘கல்கா ஜெட்சன் பொறுப்பு மங்கோலிய நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தர்மசாலாவில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்வில் 5000 புத்த பிட்சுகள் பங்கேற்றனர்; தலாய்லாமா, அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்தார்; வளரும் வரை சிறுவன் பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என கூறப்படுகிறது; 2012ம் ஆண்டு முதல் அப்பொறுப்பு காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: