559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

லண்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேலும் 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 10,000 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: