தென்மாநிலங்கள் உள்பட இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் 77% குறைந்துள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: தென்மாநிலங்கள் உள்பட இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் 77% குறைந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிரவாதம் காரணமாக பொதுமக்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பு 90% குறைந்துள்ளது. தேசியகொள்கை உருவாக்கி எடுத்த நடவடிக்கையின் விளைவாக தீவிரவாதம் குறைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் கூறியுள்ளது.

Related Stories: