இந்தியா நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு Mar 28, 2023 பாராளுமன்ற வீடுகள் டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றம் முடங்கியது.
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்
கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து
காங்கிரஸ் எத்தனை சதவீத ஆட்சி? அரசு அதிகாரிகள் இடமாற்றம் வசூல் ஜோராக நடக்கிறது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு
கேரளாவில் பஸ்கள் உட்பட கனரக வாகன டிரைவர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்: செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது
அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கேரள எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவு