12-ம் வகுப்பு கணிதத் தேர்வில் படத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள்: ராமதாஸ்

சென்னை: 12-ம் வகுப்பு கணிதத் தேர்வில் படத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்க்கப்பட்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Related Stories: