அனைத்து கட்சிகளும் பாராட்டும் நிதிநிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது: அமைச்சர்

சென்னை: அனைத்து கட்சிகளும் பாராட்டும் நிதிநிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வேளாண் பட்ஜெட்டுக்கு வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற உடன் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related Stories: