அனைத்து அரசு நூலகங்களுக்கும் வைஃபை வசதி: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம்  500 அரசு நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 2ம் கட்டமாக அனைத்து அரசு  நூலகங்களுக்கும் வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: