இந்தியா காஷ்மீரின் லே பகுதியில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆகப் பதிவு Mar 28, 2023 காஷ்மீர் லேஹ் பிராந்தியம் காஷ்மீர்: காஷ்மீரின் லே பகுதியிலிருந்து 166 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 105 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆகப் பதிவாகியுள்ளது.
இன்று இரவு சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு: நாளை முதல்வரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிப்பு
ஒடிசாவில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது : யாருக்கும் காயம் இல்லை!!
கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை: சிக்னல் பிரச்னையால் தான் சரக்கு ரயில் மீது மோதியது என விசாரணையில் தகவல்.!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் உயர்ந்து 62,844 புள்ளிகளில் வர்த்தகம்..!!
கங்கை நதியின் மீது கட்டப்பட்டு வந்த புதிய பாலம் 2ம் முறையாக இடிந்து விழுந்தது : விசாரணைக்கு உத்தரவிட்டார் பீகார் முதல்வர்!!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முடிந்தவரை பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம்: திரிபுரா முதல்வர் வலியுறுத்தல்
வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!